தர்மதுரை எப்படி இருக்கு? ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்- வீடியோ
சென்னை: தர்மதுரை படம் ஒரு மருத்துவமாணவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று படத்தை பார்த்து ரசித்தவர்கள் கூறியுள்ளனர். இது உணர்வுப் பூர்வமான திரைப்படம், விஜய் சேதுபதியின் நடிப்பு அருமையாக உள்ளது என்று கூறியுள்ளனர். தர்மதுரை படத்தை சீனுராமசாமி வாழ்வியலாக கூறியுள்ளனர். விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்துள்ள படம் தர்மதுரை இன்னும் விறுவிறுப்பு தேவை என்கின்றனர் ரசிகர்கள்.
More from Filmibeat
vijay sethupathi dharma durai cinema oneindia tamil videos விஜய் சேதுபதி தர்மதுரை சினிமா ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்


Click it and Unblock the Notifications











