நயன்தாரா, மீரா ஜாஸ்மின், நதியா... இவர்களின் ரியல் பேர் என்ன தெரியுமா?- வீடியோ
சென்னை: சினிமாவிற்காக தங்களது சொந்தப் பெயர்களை மாற்றிக் கொண்ட நடிகைகள் ஏராளம். தமிழின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் சொந்தப் பெயர் டயானா. இதேபோல் மீரா ஜாஸ்மினின் உண்மையான பெயர் ஜாஸ்மின் மேரி. இப்படியாக இது தான் அவரது உண்மையானப் பெயர் என நாம் நம்பிக் கொண்டிருக்கும் பல நடிகைகளின் நிஜப் பெயர் இந்த வீடியோவில்..
Comments
nayanthara meera jasmine tamil actresses oneindia tamil videos நயன்தாரா மீரா ஜாஸ்மின் தமிழ் நடிகைகள்


Click it and Unblock the Notifications