For Daily Alerts
Don't Miss!
- News உயிரை கையில புடிச்சுகிட்டு போகவேண்டி இருக்கே! கிளாம்பாக்கம் வாசலில் நடக்கும் திக்.. உடனே கவனிக்கணும்
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ராம்கியைப் பார்த்து பொறாமைப் பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன்.. ஏன் தெரியுமா?- வீடியோ
Videos
oi-Jayachitra
By Jayachitra
|
சென்னை: ஆர்.ஜே. மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ஆங்கிலபடம். ராம்கி நடித்துள்ள இந்த படத்தை புதுமுகம் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். ஆங்கிலபடத்திற்கு முதலில் இங்கிலீஷ் படம் என பெயர் வைத்திருந்தனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பவர்ஸ்டார் சீனிவாசன், "எனக்கு ராம்கி என்றால் மிகவும் பிடிக்கும். இன்னமும் முடியை அப்படியே கொட்டாமல் வைத்திருக்கிறார். அதைப் பார்த்து எனக்குப் பொறாமையாக உள்ளது" என்றார்.
வீடியோ:
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: english padam ramki powerstar srinivasan audio launch chennai oneindia tamil videos ஆங்கில படம் இங்கிலீஷ் படம் ராம்கி பவர்ஸ்டார் சீனிவாசன் இசை வெளியீட்டு விழா சென்னை
English summary
Vattal Nagaraj oppose to release the Cauvery water to Tamilnadu, as ordered by the Supreme court.