நெருப்புடா.. கபாலிடா... பயங்கர எதிர்பார்ப்பில், கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்- வீடியோ
சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் நாளை ரிலீசாக இருக்கிறது. இப்படத்தை முதல் நாளில் முதல் ஷோவாக பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பில் ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். எப்பொழுது நாளையப் பொழுது விடியும் என அவர்கள் பரபரப்பாக உள்ளது அவர்களது பேச்சிலேயே தெரிகிறது.
Comments
kabali rajini ranjith fans tamil cinema oneindia tamil videos கபாலி ரஜினி ரஞ்சித் ரசிகர்கள் எதிர்பார்ப்பு கருத்து தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications