»   »   »  “என்ன அழகு.. எத்தனை அழகு”... அந்தநாள் ஞாபகம் வந்ததே ஜெனிலியா- வீடியோ

“என்ன அழகு.. எத்தனை அழகு”... அந்தநாள் ஞாபகம் வந்ததே ஜெனிலியா- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் என்று சுட்டித்தனமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்த நடிகை ஜெனிலியா. இந்தி நடிகர் ரித்தேஷைத் திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து விலகிய இவர், தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாய். ஆண்டுகள் ஓடினாலும் ரசிகர்கள் மனதில் தனது அழகு மற்றும் குறும்புத்தனமான நடிப்பால் நீங்காத இடம் பிடித்திருக்கும் அவரது க்யூட் புகைப்படத் தொகுப்பு உங்களுக்காக...

வீடியோ:

English summary
Here is some cute photos of actress Genelia d'souza.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil