ஹன்சிகா ஏன் இப்படி ஆகிவிட்டார்?: கவலையில் ஒரு கூட்டம்- வீடியோ
சென்னை: ஹன்சிகா ஒல்லிக்குச்சியாக மாறிவிட்டது அவரது ரசிகர்களை சற்று கவலை அடைய வைத்துள்ளது.
ஹன்சிகா நடிக்க வந்த புதிதில் புஸு புஸுன்னு அழகாக இருந்தார். அவர் அப்படி இருந்ததாலேயே ஒரு கூட்டம் அவரின் ரசிகர்களானது. இந்நிலையில் ஹன்சிகா பிற நடிகைகளை போன்று உடல் எடையை குறைத்திருப்பது ரசிகர்களை சற்றே கவலை அடைய வைத்துள்ளது.
வீடியோ:
Comments


Click it and Unblock the Notifications