»   »   »  ஹன்சிகாவுக்கு 25-வது 'ஹேப்பி பர்த் டே'... திரையுலகில் இருந்து குவிந்த வாழ்த்துகள் - வீடியோ

ஹன்சிகாவுக்கு 25-வது 'ஹேப்பி பர்த் டே'... திரையுலகில் இருந்து குவிந்த வாழ்த்துகள் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஹன்சிகா தனது 25-வது பிறந்தநாளை மும்பையில் ஹேப்பியா கொண்டாடினார். இதையொட்டி திரையுலகத்தினர் அவருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்புள்ளனர்.

மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் இன்று தனது 25-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பல்வேறு நடிகை, நடிகைகள் வாழ்த்து அனுப்பியுள்ளனர்.

English summary
Celebraties wished Hansika as she celebrates her 25th birthday Today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil