»   »   »  வர்தா புயலை விரட்டிவிட்டு மக்களை சிரிக்க வைக்க வருகிறது வைகைப்புயல்: வீடியோ

வர்தா புயலை விரட்டிவிட்டு மக்களை சிரிக்க வைக்க வருகிறது வைகைப்புயல்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வர்தா புயலை விரட்டிவிட்டு மக்களை சிரிக்கை வைக்க இந்த வைகைப் புயலை அழைத்து வந்துள்ளோம் என கத்திச் சண்டை படத்தின் பத்தரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சுராஜ் தெரிவித்துள்ளார்.

சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள கத்திச் சண்டை வரும் 23ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ள இந்த படத்தில் வடிவேலு, சூரி என இரண்டு நடிகைச்சுவை நடிகர்கள் உள்ளனர்.

வர்தா புயலை விரட்டிவிட்டு மக்களை சிரிக்கை வைக்க இந்த வைகைப் புயலை அழைத்து வந்துள்ளோம் என இயக்குனர் சுராஜ் தெரிவித்துள்ளார். ரூபாய் நோட்டு பிரச்சனை, வர்தா புயலால் கவலையில் உள்ள மக்களை இந்த படம் நிச்சயம் மகிழ்விக்கும் என்கிறார் சுராஜ்.

English summary
Kaththi Sandai press meet was held in Chennai. Director Suraj said that Vaigaipuyal will definitely make people happy who are otherwise worried by Vardah puyal.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil