‘இளமி’... ஜல்லிக்கட்டு பற்றி பேசப்போகும் புதிய படம்.. இசை வெளியீட்டு விழா- வீடியோ
சென்னை: அறிமுக இயக்குனர் ஜூலியன் பிரகாஷ் எழுதி இயக்கியிருக்கும் படம் இளமி. இப்படத்தில் 'சாட்டை' படத்தில் கதாநாயகனாக நடித்த யுவனும், 'கத்தி' படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த அனுகிருஷ்ணாவும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட படக்குழுவினர் ஜல்லிக்கட்டு குறித்துப் பேசினர்.
Comments


Click it and Unblock the Notifications