இருமுகன்... ஆனந்த் சங்கரை இந்திய அளவில் தவிர்க்க முடியாத இயக்குநராக்கும்: தம்பி ராமையா- வீடியோ
சென்னை: ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நித்யா மேனன் மற்றும் நயன்தாரா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் இருமுகன். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய தம்பி ராமையா, "கடந்தாண்டு தனி ஒருவன் படம் மிகச் சிறந்த திரைக்கதையில் பேசப்பட்டது. அதேபோல், இருமுகனும் இயக்குநர் ஆனந்த் சங்கரை இந்திய அளவில் தவிர்க்க முடியாத மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் ஆக்கும்" எனப் பாராட்டிப் பேசினார்.
வீடியோ:
Comments
iru mugan vikram thambi ramaiah tamil cinema oneindia tamil videos விக்ரம் தம்பி ராமையா ஆடியோ ரிலீஸ்


Click it and Unblock the Notifications