»   »   »  “சீயான்னா சீயான் தான்... சூப்பர்”.. இருமுகனைக் கொண்டாடும் ரசிகர்கள்- வீடியோ

“சீயான்னா சீயான் தான்... சூப்பர்”.. இருமுகனைக் கொண்டாடும் ரசிகர்கள்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நாயகனாவும், வில்லனாகவும் நடித்து அசத்தியுள்ள படம் இருமுகன். நேற்று ரிலீசான இப்படத்தைக் குறித்து ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. வழக்கம் போல் சீயானின் நடிப்பு சூப்பர் என்றும், அதிலும் குறிப்பாக வில்லன் வேடத்தில் கலக்கல் என்றும் பாராட்டியுள்ள ரசிகர்கள், படத்தில் லாஜிக் தான் சற்று மிஸ் ஆவதாக விமர்சித்துள்ளனர்.

வீடியோ:

English summary
Vikram, Nayanthara and Nithya Menen's "Iru Mugan," which released on Thursday, has opened to mixed reviews from the audience.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil