திருநாள் என் கேரியரில் முக்கியமான படம்... சக்சஸ் மீட்டில் ‘நன்றி’ சொன்ன ஜீவா- வீடியோ
சென்னை: ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன் தாரா இணைந்து நடித்த படம் திருநாள். இப்படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசிய ஜீவா, 'திருநாள் என் கேரியரில் முக்கியமான படம்' என்று கூறி, அப்படத்தின் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
வீடியோ:
Comments
jiiva nayanthara thirunaal success meet tamil cinema oneindia tamil videos ஜீவா நயன்தாரா திருநாள் சக்சஸ் மீட் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications