»   »   »  நான் யாருக்காக ஜோக்கர் படத்தை எடுத்தேன் தெரியுமா?: ராஜுமுருகன் எக்ஸ்க்ளூசிவ்- வீடியோ

நான் யாருக்காக ஜோக்கர் படத்தை எடுத்தேன் தெரியுமா?: ராஜுமுருகன் எக்ஸ்க்ளூசிவ்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜோக்கர் மக்களுக்கான படம் என்று இயக்குனர் ராஜுமுருகன் தெரிவித்துள்ளார்.

ஜோக்கர் படத்தில் வரும் மன்னர் மன்னன் என்ற கதாபாத்திரம் நான் பார்த்த ஒரு மனிதரிடம் இருந்து எனக்கு கிடைத்த இன்ஸ்பிரேஷன். ஜோக்கர் என்பது முழுக்க முழுக்க உண்மையான சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் என இயக்குனர் ராஜுமுருகன் தெரிவித்துள்ளார்.

English summary
Director Raju Murugan said that his movie Joker is taken for none other than commoners.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil