»   »   »  ஆகஸ்ட் 12.. ‘ஸ்டிராங்’ மெசேஜ் சொல்ல வருகிறார் ஜோக்கர்- வீடியோ

ஆகஸ்ட் 12.. ‘ஸ்டிராங்’ மெசேஜ் சொல்ல வருகிறார் ஜோக்கர்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்திலேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'ஜோக்கர்' படம் ஆகஸ்ட் 12-ல் வெளியாக உள்ளது. குக்கூ படத்தைத் தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கியுள்ள இப்படத்தில் சோமசுந்தரம் நாயகனாக நடித்துள்ளார். இவர் 'ஆரண்ய காண்டம்', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். இப்படத்தின் கதாநாயகிகளாக காயத்ரி மற்றும் ரம்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படமானது அரசியல், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு நல்ல கருத்துக்களை ஆழமாக சொல்ல இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

வீடியோ:

English summary
Joker is an upcoming tamil film directed by Raju murugan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil