»   »   »  கபாலி கிளைமாக்சை மாற்றிய மலேசியா... 11 கெட்டப்புகளில் பாபி சிம்ஹா... - வீடியோ

கபாலி கிளைமாக்சை மாற்றிய மலேசியா... 11 கெட்டப்புகளில் பாபி சிம்ஹா... - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் கபாலி கிளைமாக்சை ஏற்றுக் கொள்ள அந்நாட்டு சென்சார் போர்டு மறுத்ததால், ரஞ்சித் சம்மதத்தோடு வேறு மாதிரி படத்தை முடித்து மலேசியாவில் வெளியிட்டிருக்கிறார்களாம். இதேபோல், தனது புதிய படத்தில் 11 கெட்டப்புகளில் நடிக்க இருக்கிறாராம் பாபி சிம்ஹா. இப்படியாக இன்னும் பல சுவாரஸ்ய சினிமா செய்திகள் உங்களுக்காக...

English summary
The climax in Malaysia has been changed to that of India’s, it says 'Kabali surrenders himself to the police after killing the villain.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil