»   »   »  தமிழ் சினிமா வரலாற்றில் 'கபாலி' சாதனை: தாணு- வீடியோ

தமிழ் சினிமா வரலாற்றில் 'கபாலி' சாதனை: தாணு- வீடியோ

Posted By: Super Admin
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கபாலி' திரைக்கு வந்த 6 நாள்களில் ரூ. 320 கோடி வசூலித்ததாக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

ரஜினியின் 'கபாலி' படம் வெற்றி பெற்றதையடுத்து, கபாலி படக்குழுவினர் சக்சஸ் மீட் வைத்து கொண்டாடினர். 'கபாலி' பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் பா.ரஞ்சித், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயண், நடிகர்கள் ஜான் விஜய், கலையரசன், தருண்கோபி, கிருத்திகா மற்றும் படக்குழுவினர் பலர் இதில் கலந்து கொண்டனர்.

English summary
Thanu has said that SPI Cinemas, who told him that the film grossed Rs. 6 crores in 6 days in Chennai city.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil