கபாலியின் வெற்றி... தொடரும் வசூல் சாதனை... பெருமகிழ்ச்சியில் பூரித்துப் போன தாணு- வீடியோ
சென்னை: ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள கபாலி படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகி வசூல் மழை பொழிந்து வருகிறது. தொடர்ந்து வரும் பட வசூல் குறித்த செய்திகளால், அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு மகிழ்ச்சியால் பூரித்துப் போய் இருக்கிறார்.
Comments
kabali rajini thanu record tamil cinema oneindia tamil videos கபாலி ரஜினி தாணு சாதனை வெற்றி தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications