»   »   »  “நீ ஆணையிடு.. நாம் ஆட்சியைப் பிடிப்போம்”... ஆட்டம், பாட்டம், கவிதையுடன் ‘கபாலி’ கொண்டாட்டம்- வீடியோ

“நீ ஆணையிடு.. நாம் ஆட்சியைப் பிடிப்போம்”... ஆட்டம், பாட்டம், கவிதையுடன் ‘கபாலி’ கொண்டாட்டம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி நடித்துள்ள கபாலி படம் உலகம் முழுவதும் இன்று ரிலீசாகியுள்ளது. இப்பட ரிலீசை ரஜினி ரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என திரையரங்குகளில் அமர்க்களப் படுத்தியுள்ளனர். கூடவே, சில ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கவிதையாகவும் ரஜினியைப் பாராட்டியுள்ளனர்.

English summary
Rajini fans have celebrated his film Kabali in grand manner.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil