»   »   »  கபாலி பார்க்க சிவகங்கை வந்த ரசிகர்கள்: பட்டாசு வெடித்து கொண்டாட்டம் - வீடியோ

கபாலி பார்க்க சிவகங்கை வந்த ரசிகர்கள்: பட்டாசு வெடித்து கொண்டாட்டம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடித்து ரிலீஸ் ஆகியுள்ள கபாலி படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சொந்த ஊரில் திருவிழா கொண்டாட வருவது போல வெளியூர்களில் வேலை பார்க்கச் சென்ற ரசிகர்கள் கபாலி படத்தை பார்க்க சிவகங்கைக்கு வந்ததோடு பட்டாசு வெடித்து குடும்பத்தோடு படம் பார்த்து மகிழ்ந்தனர்.

English summary
Crackers burning celebrations in large groups Rajini fans celebrating festival Kabali film out.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil