»   »   »  கடவுள் இருக்கான் குமாரு... ‘சந்தானம்’ ஏன் இல்லை... ராஜேஷ் விளக்கம்- வீடியோ

கடவுள் இருக்கான் குமாரு... ‘சந்தானம்’ ஏன் இல்லை... ராஜேஷ் விளக்கம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்.ராஜேஷின் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ்குமார், கயல் ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், சிங்கம்புலி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'கடவுள் இருக்கான் குமாரு'. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ராஜேஷ், 'தனது முந்தைய படங்களில் தவறாது இடம் பெற்றிருந்த சந்தானம், தற்போது ஹீரோவாக பிசியாகி விட்டதால், அவரை இப்படத்தில் நடிக்க வைக்க தான் முயற்சிக்கவில்லை' என்றார்.


English summary
G.V.Prakash starring Kadavul irukan kumaru movie team met press persons to brief about the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil