இளம் காதலர்களுக்கிடையேயான கருத்து வேறுபாட்டைப் பேசும் ‘காதல் கண் கட்டுதே’- வீடியோ
சென்னை: அறிமுக இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், புதுமுகம் கே.ஜி நாயகனாகவும், புதுமுகம் அதுல்யா நாயகியாகவும் நடித்துள்ள படம் காதல் கண் கட்டுதே. இந்த திரைப்படத்தை பி.தேவேந்திரன் தயாரித்துள்ளார்.புதுமுகம் பவன் இசையமைத்துள்ளார். இன்றைய இளம் காதலர்களுக்கிடையே நடைபெறும் கருத்து வேறுபாடுகளும்,அது அவர்களுடைய வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதே இப்படத்தின் கதைக்கரு. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
Comments
kadhal kan kattudhe press meet tamil cinema oneindia tamil videos காதல் கண் கட்டுதே பிரஸ் மீட் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications