»   »   »  வாடகை வீட்டுக்காரர்களின் பிரச்சினைகளைப் பேசும் ‘கடிகார மனிதர்கள்’... ஆடியோ ரிலீஸ்- வீடியோ

வாடகை வீட்டுக்காரர்களின் பிரச்சினைகளைப் பேசும் ‘கடிகார மனிதர்கள்’... ஆடியோ ரிலீஸ்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிஷோர், லதா ராவ் நடிப்பில் வைகறை பாலன் இயக்கியிருக்கும் புதிய படம்'கடிகார மனிதர்கள்'. வாடகை வீட்டில் குடியிருப்போரின் பிரச்சினைகளை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து இயக்குநர் பாக்யராஜ், தயாரிப்பாளர் வி.சி.குகநாதன் ஆகியோர் பேசினர்.

வீடியோ:

English summary
Director Vaigarai Balan's new movie kadikara manithargal's audio launch held in Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos