»   »   »  இது வித்தியாசமான போலீஸ் கதை... ‘கள்ளாட்டம்’ குறித்து படக்குழு நம்பிக்கை- வீடியோ

இது வித்தியாசமான போலீஸ் கதை... ‘கள்ளாட்டம்’ குறித்து படக்குழு நம்பிக்கை- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிங், திருடா திருடி உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரமேஷ் தற்போது கள்ளாட்டம் படம் மூலம் இயக்குநர் ஆகியுள்ளார். நந்தா, ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட போலீஸ் கதைகள் வந்திருந்தாலும், இது அவற்றில் இருந்து வேறுபட்டு இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வீடியோ:

English summary
Nandha starrar Kallatam tamil movie trailer launch function held in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil