‘தாம் தூம்’ நாயகியின் தூள் டக்கர் போட்டோக்கள்... மிஸ் பண்ணிடாதீங்க- வீடியோ
சென்னை: தாம் தூம் படத்தில் ஜெயல் ரவி ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை கங்கணா ரணாவத். முதல்படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கங்கணா, அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இந்தியில் தேர்ந்தெடுத்தப் படங்களில் நடித்து வெற்றிப்பட நடிகையாக முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார் கங்கணா. இதோ அவரது புகைப்படங்கள் சில உங்களுக்காக...
வீடியோ:
Comments
kangana ranaut bollywood actress dhaam dhoom tamil cinema oneindia tamil videos பாலிவுட் நடிகை தாம் தூம் ஜெயம் ரவி தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications