»   »   »  ஆடியோ ரிலீசில் இலங்கைத் தமிழர்கள் குறித்து சேரனின் ‘கன்னா பின்னா’ பேச்சு - வீடியோ

ஆடியோ ரிலீசில் இலங்கைத் தமிழர்கள் குறித்து சேரனின் ‘கன்னா பின்னா’ பேச்சு - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தியா இயக்கத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் 'கன்னா பின்னா'. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலைப்புலி தாணு கலந்துகொண்டு இசைத்தகட்டை வெளியிட்டார். அவருடன் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சேரன், தங்கர் பச்சான், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் திருட்டு விசிடி குறித்தும், இலங்கைத் தமிழர்கள் குறித்தும் இயக்குநர் சேரன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ:

English summary
Filmmaker Thiya is all set to debut with a full-fledged comedy film titled Kanna Pinna. However, at the audio launch in the city, filmmaker/actor and producer Cheran, after talking about the film, brought another issue to light lashing out against the Sri Lankan Tamils who were responsible for bringing out pirated DVDs of new films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil