அது லேடீஸ் சமாச்சாரம், அது கிடையாதுங்க இது: வடிவேலு எதை சொல்கிறார்?- வீடியோ
சென்னை: கத்திச் சண்டை படம் வரும் 23ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியில் ஹீரோ விஷால், நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது வடிவேலு கூறுகையில்,
ரொம்ப நாள் கழித்து ஹீரோ இல்லாமல் காமெடியனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கத்திச் சண்டை படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் அமைந்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications