டபுள் மீனிங் ஓவர்... கவலை வேண்டாம் படம் பற்றி ரசிகர்கள் கருத்து - வீடியோ
சென்னை: கவலை வேண்டாம் படத்தில் டபுள் மீனிங் அதிகமாக இருக்கிறது. ஜீவா நடிப்பு சூப்பர் என்று ரசிகர்கள் கருத்து கூறியுள்ளனர்.
யாமிருக்க பயமேன் இயக்குனர் டீகே இயக்கத்தில், ஜீவா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சுனைனா, ஆர்.ஜே.பாலாஜி, கருணாகரன், மயில்சாமி ஆகியோர் நடிப்பில், லியோன் ஜேம்ஸ் இசையில், அபிநந்தன் ராமானுஜம் ஓளிப்பதிவில் வெளிவந்திருக்கும் படம் கவலை வேண்டாம்.
Comments
kavalai vendam movie review oneindia tamil videos கவலை வேண்டாம் ரசிகர்கள் கருத்து ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்


Click it and Unblock the Notifications