»   »   »  என் முந்தைய படங்களில் இருந்து வேறுபட்ட படம் ‘கிடாரி’... சீக்ரெட் உடைக்கும் சசிகுமார்- வீடியோ

என் முந்தைய படங்களில் இருந்து வேறுபட்ட படம் ‘கிடாரி’... சீக்ரெட் உடைக்கும் சசிகுமார்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரசாத் முருகேசன் இயக்கத்தில் இயக்குநர் சசிகுமார் தயாரித்து, நாயகனாக நடித்திருக்கும் படம் கிடாரி. இப்படம் குறித்து சசிகுமார் கூறுகையில், 'தன்னுடைய வழக்கமான படத்திலிருந்து இப்படம் வேறுபட்டு, நிறைய கதாபாத்திரங்களுக்கு நடுவில் நாயகனின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

வீடியோ:


Kidari press meet

English summary
Kidari is an upcoming Tamil action film directed by Prasath Murugesan, starring Sasikumar and Nikhila Vimal in the leading roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil