»   »   »  என் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்க காரணம் தனுஷ்: வெற்றி மாறன் - வீடியோ

என் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்க காரணம் தனுஷ்: வெற்றி மாறன் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடி படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய படத் தயாரிப்பாளர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் என்ற முறையில் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நான் தனுஷ் சாரிடம், கொஞ்சம் நெருக்கடி, உங்களை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டவுடன், உடனே துரை செந்தில்குமார் என்னிடம் கூறியுள்ள கதையை நீங்கள் தயாரியுங்கள் என்று தனுஷ் கூறினார். இப்படி என்னுடைய வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்க காரணமாக இருந்த தனுஷ் சாருக்கு இந்த தருணத்தில் நான் நன்றி கூற வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


English summary
Director Vetrimaran shares his experience about Kodi Movie in Audio launch
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil