தமிழ் சினிமாவின் பொக்கிஷம் பாக்யராஜ்.. அவரது படத்தை இயக்கியதே என் சாதனை: பி.வாசு நெகிழ்ச்சி- வீடியோ

சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் தன்னுடைய குருநாதர் பாக்யராஜுக்குப் பாராட்டு விழா என இரண்டு விழாக்களையும் ஒருசேர நடத்தினார் பார்த்திபன். இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா, ஷங்கர், கரு.பழனிப்பன், பிரபு, பி.வாசு, கார்த்திக் சுப்புராஜ், தரணி, லிங்குசாமி, விஷால் உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது விழா மேடையில் பேசிய இயக்குநர் வாசு, "தமிழ் சினிமாவின் பொக்கிஷம் பாக்யராஜ். அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் உள்ளது. அவரது படத்தை இயக்கியதையே நான் சாதனையாக கருதுகிறேன்" எனப் பாராட்டி பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X