»   »   »  கொஞ்சம் கொஞ்சம் திரைப்பட ஆடியோ வெளியீடு: வீடியோ

கொஞ்சம் கொஞ்சம் திரைப்பட ஆடியோ வெளியீடு: வீடியோ

Posted By: Prabhakaran
Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுமுக நடிகர் கோகுல் நாயகனாக நடிக்கும் 'கொஞ்சம் கொஞ்சம்' திரைப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தின் கதை நாயகி மும்பாய் நடிகை நீனு, இயக்குநர் உதய்சங்கரன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன், எஸ்.பி. முத்துராமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.

English summary
The audio release of Konjam Konjam was set to be a grand function with many celebrities from the Tamil film industry in Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil