“குற்றமே தண்டனை” சூப்பர்.. திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டுகிறது- #kutrame thandanai- வீடியோ
சென்னை: காக்காமுட்டையை பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மணிகண்டன் அடுத்து இயக்கியுள்ள படம் குற்றமே தண்டனை. விதார்த் நாயகனாக நடித்துள்ள இப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீசானது. இப்படம் சமூகத்தில் நடப்பதை இயல்பாகச் சொல்வதாகவும், திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் வகையில் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் படத்தைப் பார்த்த மக்கள் விமர்சித்துள்ளனர்.
வீடியோ:
Comments
kutrame thandanai manikandan kakka muttai vidharth review oneindia tamil videos குற்றமே தண்டனை மணிகண்டன் காக்கா முட்டை விதார்த் விமர்சனம்


Click it and Unblock the Notifications