»   »   »  ‘ஈரம்’ அறிவழகனின் மெடிக்கல் க்ரைம் கதை ‘குற்றம் 23’... ஆடியோ ரிலீசில் பிரபலங்கள் வாழ்த்து- வீடியோ

‘ஈரம்’ அறிவழகனின் மெடிக்கல் க்ரைம் கதை ‘குற்றம் 23’... ஆடியோ ரிலீசில் பிரபலங்கள் வாழ்த்து- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஈரம்' அறிவழகன் எழுதி இயக்கியுள்ள புதிய படம் 'குற்றம் 23'. அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை சினிமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தோடு இணைந்து ரெதான் - தி சினிமா பீப்பல் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல கதாசிரியர் ராஜேஷ்குமார் எழுதிய நாவல் ஒன்றைத் தழுவி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மெடிக்கல் க்ரைம் பாணியிலான திரைக்கதை. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது. அதில், இயக்குநர்கல் கவுதம் மேனன், சசி, எஸ்.பி.ஜனநாதன், நடிகர் ஜெயம் ரவி, விஜயகுமார், பரத், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.

வீடியோ:

English summary
Tamil movie Kuttram 23 music launched in Chennai. Celebs like Arun Vijay, Jayam Ravi, Gautham Menon, Suja Varunee, Bharath, Vandhana, Srikanth, Arivazhagan and others graced the event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X