கபாலி... சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து... கீர்த்தி சுரேசுக்காக விஜய் படத்தை வாங்கும் மோகன்லால்
சென்னை: கபாலி படம் குறித்து விழாவொன்றில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் கவிஞர் வைரமுத்து. ஆனால், தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இதேபோல், ரஜினியின் கபாலி படத்தை வாங்கி கேரளாவில் வெளியிட்ட நடிகர் மோகன்லால், அடுத்ததாக விஜய் 60 படத்தை வாங்க இருக்கிறாராம். ஆனால் இம்முறை அவர் விஜய்க்காக அப்படத்தை வாங்கவில்லையாம். அப்படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷுக்காக வாங்குகிறாராம்.
More from Filmibeat
kabali rajini vairamuthu mohanlal vijay 60 keerthi suresh tamil cinema oneindia tamil videos கபாலி ரஜினி வைரமுத்து மோகன்லால் விஜய் 60 கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications











