»   »   »  மாவீரன் கிட்டு... பார்த்திபனிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: விஷ்ணு- வீடியோ

மாவீரன் கிட்டு... பார்த்திபனிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: விஷ்ணு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், திவ்யா, சூரி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாவீரன் கிட்டு. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய விஷ்ணு விஷால், "என் திரையுலக வாழ்வில் இப்படம் நிச்சயம் முக்கிய இடம் பிடிக்கும். படப்பிடிப்பின் போது, பார்த்திபனிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டேன்" என்றார்.

English summary
The audio of the Maaveeran Kittu was launched in a gala manner in Chennai Friday. On his part, Vishnu Vishal, said, "Maaveeran Kittu is a movie to reckon with in my career. And work with Suseenthiran is a delight. An amazing filmmaker he extracts the best from all his artistes."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil