»   »   »  மது ஷாலினியின் அசத்தும் போட்டோ ஆல்பம்: வீடியோ

மது ஷாலினியின் அசத்தும் போட்டோ ஆல்பம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பழனியப்பா கல்லூரி, அவன் இவன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் மது ஷாலினி. ஐதராபாத் நகரத்தில் பிறந்த இவருக்கு தமிழ் திரையுலகத்தில் படங்கள் கொஞ்சம் குறைவுதான். என்றாலும், தெலுங்கு திரைப்படத்தில் படு பிசியாக இருக்கிறார். இந்தியிலும் ராம் கோபால் வர்மாவின் டிபார்ட்மெண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நடித்துகிறார். இவருடைய விதவிதமான, அசத்தலான போட்டோக்கள் கொண்ட ஆல்பத்தை இங்கே காணலாம்.

English summary
Madhu Shalini’s photo album here.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil