தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ ஆனது “தட்டத்தின் மறையத்து”- வீடியோ
இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் எஸ்விடி ஜெயச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள மீண்டும் ஒரு காதல் கதை படத்தை வெளியிடுகிறார் கலைப்புலி எஸ் தாணு. இப்படத்தில் வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வார், நாசர், தலைவாசல் விஜய், அர்ஜுன், வித்யு லேகா, வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். மலையாளத்தில் வெற்றி பெற்ற தட்டத்தின் மறையத்து படத்தின் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ:
Comments


Click it and Unblock the Notifications