»   »   »  மீண்டும் ஒரு காதல் கதை.... இது கதையல்ல ஒரு காவியம் : ரசிகர்கள் கருத்து - வீடியோ

மீண்டும் ஒரு காதல் கதை.... இது கதையல்ல ஒரு காவியம் : ரசிகர்கள் கருத்து - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படம் ஒரு கதையல்ல காதல் காவியம் என்கின்றனர் படத்தைப் பார்த்த ரசிகர்கள்.

யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் கொஞ்சம் இடைவெளி விட்டு இயக்கியுள்ள படம் 'மீண்டும் ஒரு காதல் கதை'. தெலுங்குப் படங்களையே ரீமேக் செய்து வந்த இயக்குநர் மித்ரன் இந்த முறை 'தட்டத்தின் மறையத்து' என்ற மலையாளப் படத்தை 'மீண்டும் ஒரு காதல் கதை' என்ற பெயரில் தமிழில் மறு ஆக்கம் செய்திருக்கிறார்.


காதலின் உணர்வுகளை மென்மையாக, கண்ணியமாக, உண்மையாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் என்று படம் பார்த்த ரசிகர்கள் கருத்து கூறியுள்ளனர்.


வீடியோ


meendum oru kadhal kadhai - Audience response

English summary
meendum oru kathal kathai" is a musical-romance, which hit screens on Friday, Aug. 26.meendum oru kathal kathai" is a romantic story audience responce.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil