»   »   »  கொளஞ்சி... அப்பா, மகன் உறவைச் சொல்லும் மற்றொரு அருமையான படம்.. பாக்யராஜ் பாராட்டு- வீடியோ

கொளஞ்சி... அப்பா, மகன் உறவைச் சொல்லும் மற்றொரு அருமையான படம்.. பாக்யராஜ் பாராட்டு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மூடர் கூடம் படத்தைத் தயாரித்து இயக்கிய நவீன், தனது ஒயிட் ஷேடோஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள புதிய படம் கொளஞ்சி. சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை, சிம்புதேவன் மற்றும் நவின் ஆகியோர்களிடம் பணியாற்றிய தனராம் சரவணன் இயக்கியுள்ளார். தன் இஷ்டம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என நினைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமும் இதனால் ஏற்ப்படும் விளைவுகளும்தான் 'கொளஞ்சி' படத்தின் கதை. இப்படம் வெகு இயல்பாக இருப்பதாக நடிகர் பாக்யராஜ் பாராட்டியுள்ளார்.

வீடியோ:English summary
Kolanji is an upcoming Indian Tamil film, written and directed by Dhanaram Saravanan. The film features Moodar Koodam fame Rajaji, Naina Sarwar, Samuthirakani, Sanghavi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X