»   »   »  "மிஷ்கின் ஒரு குங்பூ பாண்டா”... ‘சவரக்கத்தி’ பட விழாவில் இயக்குநர் ராம் கலகல பேச்சு- வீடியோ

"மிஷ்கின் ஒரு குங்பூ பாண்டா”... ‘சவரக்கத்தி’ பட விழாவில் இயக்குநர் ராம் கலகல பேச்சு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதித்யா இயக்கத்தில் மிஷ்கின், ராம், பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சவரக்கத்தி'. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து வில்லனாக நடித்திருக்கிறார் மிஷ்கின். இப்படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குநர் ராம், "மிஷ்கின் ஒரு குங்பூ தெரிந்த குங்பூ பாண்டா" என நகைச்சுவையாகப் பேசினார்.

வீடியோ:

English summary
The trailer launch of Mysskin's Savarakaththi happened 15th of October at Sathyam Cinemas, Chennai. The event was graced by Director Mysskin. Directors Ram, Pa Ranjith, Thiagarajan, Poorna, the cast and the crew of the film. The hero of the film Katrathu Tamil fame Ram on his speech, "Mysskin is a Kungfu learned Kungfu Panda".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil