நடிகர் சங்க பொதுக்குழுக்கூட்டம்.. லயோலாவுக்கு பதில் சங்க வளாகத்தில் நடக்கிறது: விஷால்- வீடியோ
சென்னை: நடிகர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் பெட்ரம் அரங்கில் நடக்கவிருந்தது. ஆனால் இந்த கூட்டம் லயோலா அரங்கில் நடக்கக் கூடாது என எதிர்ப்பாளர்கள் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள சங்க வளாகத்தில் நாளை நடைபெறும். லயோலா கல்லூரியில் நடைபெற இருந்த கூட்டம் பாதுகாப்பு காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
Comments
nadigar sangam vishal loyola college t nagar oneindia tamil videos நடிகர் சங்கம் நடிகர் விஷால் லயோலா கல்லூரி


Click it and Unblock the Notifications