கொஞ்சம் இழுவை... ஆனால், வித்தியாசமாக உள்ளது... ‘நமது’ குறித்து ரசிகர்கள் கருத்து- வீடியோ
சென்னை: மோகன்லால், கவுதமி நடிப்பில் வெளியாகியுள்ள நமது திரைப்படம், வித்தியாசமான கோணத்தில் நன்றாக இருப்பதாக படத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், படம் கொஞ்சம் இழுவையாக இருப்பதாகவும் சிலர் விமர்சித்துள்ளனர்.
வீடியோ:
More from Filmibeat
namadhu mohanlal gowthami fans review oneindia tamil videos நமது மோகன்லால் கவுதமி ரசிகர்கள் விமர்சனம்


Click it and Unblock the Notifications











