»   »   »  நம்பியாரை கொன்னுட்டா நாம எம்.ஜி.ஆர்தான்: ஸ்ரீகாந்த், சுனைனா சொல்றாங்க- வீடியோ

நம்பியாரை கொன்னுட்டா நாம எம்.ஜி.ஆர்தான்: ஸ்ரீகாந்த், சுனைனா சொல்றாங்க- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எம் ஜி ஆர் மாதிரி நல்ல மனிதர்களின் மனதிலும் வில்லன் நம்பியார் மாதிரி ஒரு கெட்ட மனசாட்சி ஒளிந்து கொண்டிருக்கும் அது செய்யும் சுயநலகெட்ட செயல்களால் நல்ல மனிதன் எப்படி எப்படி எல்லாம் பாதிக்கப்படுவான் என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கும் படம் நம்பியார். நமக்குள்ள இருக்கிற நம்பியாரை நாம ஜெயித்தால் எம்.ஜி.ஆர்தான் என்கிறார் படத்தின் ஹீரோ ஸ்ரீகாந்த்.

English summary
We will win Nambiyar we are MGR says Nambiyar Movie hero Srikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil