கள்ளாட்டம் படம் சூப்பர், மகிழ்ச்சி: ரசிகர்கள்- வீடியோ
சென்னை: நந்தா நடித்துள்ள கள்ளாட்டம் படம் வித்தியாசமாகவும், நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரமேஷ் இயக்கத்தில் நந்தா நடித்துள்ள கள்ளாட்டம் படம் சூப்பராக இருக்கிறது, சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ளது, மகிழ்ச்சி என படத்தை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடியோ:


Click it and Unblock the Notifications











