»   »   »  ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படத்தில் நாசர்... The BFG படத்தின் மிரட்டும் மேக்கிங் காட்சிகள்- வீடியோ

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படத்தில் நாசர்... The BFG படத்தின் மிரட்டும் மேக்கிங் காட்சிகள்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூராசிக் பார்க் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் புதிதாக இயக்கியுள்ள படம் 'பி எப் ஜி ('The BFG'). இப்படம் ஜூலை 29 ஆம் தேதி தமிழகம் உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் தமிழ் டப்பிங்கில் முக்கிய கதாபாத்திரத்திற்கு நடிகர் சங்கத்தலைவரும் பிரபல நடிகருமான நாசர் குரல் கொடுத்துள்ளார்.

English summary
Tamil actor Nassar has been roped in for voiceover in the Tamil dubbed version of Hollywood film, The BFG (Big Friendly Giant), directed by Steven Spielberg.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil