»   »   »  'அந்த' பயத்தால் காஷ்மோரா இசை வெளியீட்டு விழாவுக்கு வராத நயன்: வீடியோ

'அந்த' பயத்தால் காஷ்மோரா இசை வெளியீட்டு விழாவுக்கு வராத நயன்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் வந்தால் படம் பப்படமாகிவிடும் என்ற பயத்தால் பட விழாக்களை புறக்கணிக்கும் நயன்தாரா காஷ்மோரா இசை வெளியீட்டு விழாவுக்கும் வரவில்லை.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள காஷ்மோரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

வீடியோ:

English summary
Karthi's Kashmora audio launch was held in Chennai. Nayanthara avoided the function because of that one fear.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil