நயன் சேச்சி நாளுக்கு நாள் அழகாகிக்கிட்டே போகிறாரே!: வீடியோ
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாரா நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டே போகிறார்.
கோலிவுட்டின் சீனியர் மற்றும் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. நயன்தாராவுக்கு அதிக மவுசு இருப்பதால் தான் அவர் ரூ.4 கோடி சம்பளம் வாங்குகிறார்.
வீடியோ:


Click it and Unblock the Notifications











