தமிழ் ரசிகர்களுக்காக 'செல்வி'யாக வரும் பாபு பங்காரம் நயன்தாரா: வீடியோ
சென்னை: வெங்கடேஷ், நயன்தாரா நடித்துள்ள பாபு பங்காரம் படத்தின் தமிழ் டப்பிங்கான செல்வியின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
தெலுங்கில் சீனியர் ஹீரோவான வெங்கடேஷுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் பாபு பங்காரம். இந்த படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு செல்வி என்ற பெயரில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் செல்வி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
வீடியோ:
Comments


Click it and Unblock the Notifications