பைரவா வேற லெவல்... சமந்தா டிவிட்டால் திரையுலகம் ஷாக்... இன்னும் சுடச்சுட சினிமா செய்திகள்- வீடியோ🎥
சென்னை: விஜய் நடித்துள்ள பைரவா படம் வேற லெவலில் இருக்கும் என பேட்டியளித்து அப்படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளார் அதன் ஒளிப்பதிவாளர். இது ஒருபுறம் இருக்க சமந்தாவின் டிவிட்டால் திரையுலகமே ஷாக்காகி உள்ளது. அதில் அவர், 'தென்னிந்தியாவில் ஒரு நடிகைக்கு அர்த்தமுள்ள கதாபாத்திரம் கிடைப்பது கடினம்' என கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக சினிமா தொடர்பான சுவாரஸ்யமான செய்திகள் இந்த வீடியோவில் உங்களுக்காக...
வீடியோ:
Comments
bairavaa vijay samantha ajith twitter tamil cinema oneindia tamil videos பைரவா விஜய் சமந்தா அஜித் டிவிட்டர் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications