»   »   »  அழகான பேய்க் கதை ‘மெர்லின்’... டிரைலர் வெளியீட்டு விழாவில் வசந்தபாலன், ரஞ்சித் பாராட்டு- வீடியோ

அழகான பேய்க் கதை ‘மெர்லின்’... டிரைலர் வெளியீட்டு விழாவில் வசந்தபாலன், ரஞ்சித் பாராட்டு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கீரா இயக்கத்தில் விஷ்ணு பிரியன்-அஸ்வினி ஜோடியாக நடித்துள்ள படம் 'மெர்லின்'. இவர்கள் தவிர தங்கர்பச்சான், மனோபாலா, சிங்கம்புலி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜெ.சதீஷ்குமார் தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வசந்தபாலன், ரஞ்சித் ஆகியோர் மெர்லின் படத்தைப் பெரிதும் பாராட்டினர்.

வீடியோ:

English summary
The celebrities like Pa.Ranjith, Vasanthabalan have appreciated the movie Merlin directed by Keera.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil